Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்தது!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்தது!

-

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஓடிடிக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார்!

இன்று (ஏப்ரல் 25) காலை 09.30 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து, ரூபாய் 53,680- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து ரூபாய் 6,710- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 86- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவது இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த 5 தினங்களில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,200- க்கும் மேல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ