Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!

-

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்துள்ளது.

“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்து, ரூபாய் 45,360- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 உயர்ந்து ரூபாய் 5,670 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1.20 உயர்ந்து ரூபாய் 78.70- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“தினசரி 100 பா.ஜ.க. கொடிக்கம்பங்கள் நடப்படும்”- அண்ணாமலை அறிவிப்பு!

தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு சுமார் 1,500 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. அதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.

MUST READ