- Advertisement -


22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது.
கலைத்தாயின் புதல்வன் ‘கங்கை அமரன்’… பிறந்தநாள் சிறப்பு பதிவு!
இன்று (டிச.08) காலை 08.00 மணியளவில் சென்னை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்து, ரூபாய் 46,680- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 15 உயர்ந்து, ரூபாய் 5,835- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதிரடியாக வெளியான ‘யாஷ் 19’ பட டைட்டில்!
அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு எவ்வித மாற்றமின்றி ரூபாய் 80- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


