Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (ஜன.01) மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன்7 டைட்டில் வின்னர் இவர் தான்…. சக போட்டியாளர்கள் கொடுத்த அப்டேட்!

இன்று (ஜன.01) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூபாய் 47,280- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூபாய் 5,910- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விரைவில் தொடங்குகிறதா கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?

அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூபாய் 80- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ