Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம், வெள்ளி விலை குறைவு!

தங்கம், வெள்ளி விலை குறைவு!

-

 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (அக்.23) குறைந்துள்ளது.

பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியம்மன் தங்கவேலுவுக்கு குவியும் வாழ்த்து!

இன்று (அக்.23) காலை 10.00 மணி நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் விலை குறைந்து 5,560 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80 ரூபாய் விலை இறங்கி 45,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பா.ஜ.க.வில் இருந்து விலகினார் நடிகை கௌதமி!

இதேபோல், வெள்ளி கிராமிற்கு 20 காசுகள் விலைக் குறைந்து 78.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சுமார் 10 நாட்களுக்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை சொற்ப அளவில் குறைந்திருப்பது தங்கம் வாங்குபவர்களைச் சற்று ஆறுதல்படுத்தியுள்ளது.

MUST READ