spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் நிர்வாகம் புத்தாண்டு கேக் தயாரிப்பு Aavin administration is planning to manufacture cakes...

ஆவின் நிர்வாகம் புத்தாண்டு கேக் தயாரிப்பு Aavin administration is planning to manufacture cakes for NEW YEAR EVE

-

- Advertisement -

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் புதிய வகையான கேக் தயாரிப்பில் இறங்குகிறது.

ஆவின் நிர்வாகம் புத்தாண்டு கேக் தயாரிப்பு
Aavin Sweets

ஆவின் நிர்வாகம் பால், இனிப்பு வகைகளைத் தொடர்ந்து கேக் வகைகளும் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

we-r-hiring
Aavin is planning to manufacture 4 types of cakes for the Christmas  and New Year
CAKE LAUNCH

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகள் இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் அதற்கு தேவையான கேக் வகைகளை 4 விதமாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கேக் என்று அழைக்கப்படும் பிளம் கேக்கும் அறிமுகமாகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏதுவாக வெண்ணிலா, சாக்லெட் பிளேவர்களிலும் கேக் அறிமுகமாகிறது. நடப்பு மாதமே அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தள்ளனர்.

MUST READ