Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் பல இடங்களில் வருமானவரிதுறையினர் சோதனை

தமிழ்நாட்டில் பல இடங்களில் வருமானவரிதுறையினர் சோதனை

-

- Advertisement -

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா  ஆகிய மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களில் 60 இடங்களுக்கு மேல் வருமானவரித்துறை  சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சியின் உரிமையாளர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

we-r-hiring

ஆதித்யா ராம், அம்பா லால், அசோக் ரெசிடென்சி, ரெசிடென்சி என மொத்தம் 4 ரியல் எஸ்டேட் குழும்பங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

போரூர் அடுத்த ஐயப்பன் தாங்களில் உள்ள அசோக் ரெசிடென்சியில் வருமான வரித்துணர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

வருமான வரித்துறையினரின் சோதனையை தொடர்ந்து வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிரசோதனை நடந்து வருகிறது.

MUST READ