தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
12 – 20 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் – 13, 14 ஆகிய 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ஆக – 15, 16 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
7 – 11 செமீ ஆகஸ்ட் வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் – 15, 16ல் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தொரிவித்துள்ளது.