- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“சங்கரய்யாவின் டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் தேவை”- அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நடிகர் விஜய்யின் தாயார், நடிகை மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் குற்றச்சாட்டும்….முதலமைச்சர் பதிலடியும்…!
இது தொடர்பான புகைப்படங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.