- Advertisement -

மூன்று மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

விஷால்-34 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
தென் மாவட்டங்களில் 20 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஹாலிவுட் நடிகருடன் தங்கலான் நடிகை… புகைப்படம் வைரல்…
இந்த வழக்கு இன்று (அக்.18) விசாரணைக்கு வந்த போது, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்த நீதிபதி, பிற மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புப் பேரணி நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.


