spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!

-

- Advertisement -

 

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!
Video Crop Image

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

we-r-hiring

வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி!

ஈரோடு மாவட்டம், வெள்ளாங்கோயிலில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன், அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி, தந்தை, தாய், மாமியார், மாமனார் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவுச் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

அதில், கடந்த 2012- 2016 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறைச் செயலாளராக இருந்த போது, வருமானத்தை விட 354% அதிகமாக ரூபாய் 3.89 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

MUST READ