Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜய் வீட்டிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் அகற்றம் - சி.டி.ஆர் நிர்மல் குமார் தகவல்!

விஜய் வீட்டிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் அகற்றம் – சி.டி.ஆர் நிர்மல் குமார் தகவல்!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட உயரடுக்கு பாதுகாப்புகள் அகற்றம் குறித்து கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.விஜய் வீட்டிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் அகற்றம் - சி.டி.ஆர் நிர்மல் குமார் தகவல்!விஜய் சென்று வரும்பொழுது பொதுமக்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படுவதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், தற்போது தனக்கு எந்தவித பாதுகாப்புகள் வேண்டாம் என்று விஜய் தெரிவித்ததன் பேரிலேயே பாதுகாப்புகள் அகற்றப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளாா்.

மேலும், பதவி ஏற்பு முடிந்த பின்னர் அல்லது தேவைப்படும் பொழுது விஜயே அழைப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறினார்.

அமைச்சரவையில் பங்கு என்ற காரணத்திற்காக மட்டும் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாது – திருமாவளவன்

we-r-hiring

MUST READ