Homeசெய்திகள்தமிழ்நாடு"மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது"- அண்ணாமலை அதிரடி!

“மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது”- அண்ணாமலை அதிரடி!

-

- Advertisement -

 

"மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது"- அண்ணாமலை அதிரடி!
Video Crop Image

டெல்லி செல்லும் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “மத்திய அரசு நிதியை மாநில அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும். தூய்மைப் பாரதம் திட்டத்தை தமிழக அரசு தனது திட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; பா.ஜ.க. திட்டமாகப் பார்க்கக் கூடாது.

குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி

சமூக வலைத்தளங்களில் பொய்யைப் பரப்புவது தி.மு.க. தான். பா.ஜ.க. மீது தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது. மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது; அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது. தேசத்தில் ஊழலற்ற ஒரே கட்சி பா.ஜ.க. என்பதால் தான் பலருக்கும் வெறுப்பு.

வணிக சிலிண்டர் விலை ரூபாய் 203 உயர்வு!

கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம்; கூட்டணிப் பற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும். டெல்லிக்கு செல்வதால் என்ன நடந்து விடப்போகிறது; நான் ஒரே மாதிரி தான் இருப்பேன். என் மீது இரண்டரை ஆண்டுகளாக எல்லோரும் சேர்ந்து கல் வீசுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

MUST READ