- Advertisement -
TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு-2 நேரடி நியமன பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. Accounts Officer – III, Assistant Manager (Projects) பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் இன்றே விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி: MBA, BE, CA.
வயது வரம்பு: 25-57. தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர்-18, 2024. கூடுதல் விவரங்களுக்கு இந்த www.TNPSC.com என்ற இணையதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.
