spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரியில் நாளை உள்ளூர் விடுமுறை

நீலகிரியில் நாளை உள்ளூர் விடுமுறை

-

- Advertisement -

நீலகிரியில் நாளை உள்ளூர் விடுமுறை

நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

India Covid crisis: Historic Ooty flower show goes virtual for 2nd  consecutive year - News | Khaleej Times

நீலகிரி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மலைவாச சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு நிலவும் மிதமான சீதோசன நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக மே மாத கோடை சீசனில் மட்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் இந்தாண்டு கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

we-r-hiring

Events & Festivals in India | A Ministry of Tourism Initiative

இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி நாளை தொடங உள்ளதை அடுத்து உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 3 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ