Tag: நீலகிரி
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனா்.நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள...
கடைக்கு சென்ற இளைஞர்… காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலி!
தமிழக கேரளா எல்லைப் பகுதியான நூல்புழா பகுதியில் இளைஞரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .நீலகிரி மாவட்டம்...
ரயில் நிலையத்தில் பகலில் உலா வந்த கரடி – அச்சத்தில் மக்கள்!
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் பகல் நேரத்திலேயே உலா வந்த கரடியால் பரபரப்பு!நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும்...
அரசுப்பேருந்தை ஆக்ரோஷமுடன் தாக்க வந்த ஒற்றை யானை… சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காத்த ஓட்டுநர்
உதகையிலிருந்து மசினகுடி நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை, ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார், உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களுக்கு...
நீலகிரி மாவட்டத்தில் கனமழை – மலைரயில் சேவை ரத்து!
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் உதகை - மேட்டுப்பாளையம் இடையே இன்று மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலைரயில் சேவை இயக்கப்பட்டு...
அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் – முதலமைச்சருக்கு நன்றி….
20% போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் அரசு தேயிலை தோட்டங்களில்...