Tag: நீலகிரி

12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!

ஆபத்தின் விளிம்பில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ உதகையில் பூத்துக் குலுங்குகின்றன.நீலகிரி மாவட்டம் ,உதகை அருகே கெங்கமுடி பகுதியில் 12 வருடங்களுக்கு பின் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிக்கபத்தி...

மரங்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி…

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி பகுதியில்  மரம் அடுக்கும் பணியின் போது மரங்கள் சரிந்து விழுந்ததில் பாரம் தூக்கும் தொழிலாளி பலி...நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி பகுதியில் இருந்து சோலூர்மட்டம் செல்லும் சாலையில் அபாயகரமான மரங்கள்...

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி 60 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த மாமரம் அருகேயுள்ள வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராம குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை...

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை, நாளை மிக கனமழை...

நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ....

கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி

கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிந்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் காலை 8 மணிக்கு...