Homeசெய்திகள்தமிழ்நாடு12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!

12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!

-

- Advertisement -

ஆபத்தின் விளிம்பில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ உதகையில் பூத்துக் குலுங்குகின்றன.

12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!
நீலகிரி மாவட்டம் ,உதகை அருகே கெங்கமுடி பகுதியில் 12 வருடங்களுக்கு பின் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிக்கபத்தி மந்து மலைச்சரிவில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

MUST READ