Homeசெய்திகள்தமிழ்நாடுகவிஞர் வைரமுத்துவின் காதலர் தின வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் காதலர் தின வாழ்த்து

-

- Advertisement -

பிப்ரவரி 14 – ம் தேதியை காதலர் தினம் என உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். இந்த நாளை கொண்டாடுவதில் அனைத்து வயதினரும் ஆர்வமாக உள்ளனர்.

இன்று மனிதன் படிப்பு, வேலை, கனவு, லட்சியம் என ஓடிக் கொண்டு இருக்கும் கால கட்டமாக உள்ளது. அதில் ஒரு சிலர் மட்டுமே அன்பு, பாசம், அக்கரை, அரவணைப்பு, என தனது காதலை தேடி அலைகின்றனர்.

we-r-hiring
Hand holding heart at sunset against a sun.

இங்கு காதல், ஒரு முக்கிய கருவியாக இன்றைய மனிதர்களை இயக்கி வருகிறது.

காதல் என்பது ஒரு அழகான உணர்வு. அந்த உணர்வு கட்டுக்குள் அடங்கி இருக்கும் போது தான் அதற்கு மறியாதை.

இன்று காதல் தேவையின் அடிபடையில் சார்நது கானப்படுகிறது.
Unconditional love என சொல்லப்படும் உணர்வு தான் காதல்.

இந்த உணர்வு எங்கு ,எப்படி தோன்றுகிறது.
கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு கவிதையை பார்போம்.

இந்த கவிஞரின் காதல் வரிகள் காதல் கானாத உள்ளங்களையும் ஈர்க்கிறது.

 

MUST READ