spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைதமிழகத்தில் மேலும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் மேலும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

-

- Advertisement -

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 11-ம் தேதி வரை  ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் மேலும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…தமிழகத்தில் இன்று முதல்  ஜூன் 11-ம் தேதி வரை  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் எனவும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் எனவும் சென்னையில் இன்றும் நாளையும் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நேற்று மாலை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததது சென்னை வாசிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது.

வெளியே காந்தி! உள்ளே சாதி! பழ.கருப்பையா வீட்டில் வெடித்த சர்ச்சை!

we-r-hiring

MUST READ