spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்24 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு

24 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு

-

- Advertisement -
24 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு
24 இந்தியர்களுடன் சென்ற மார்ஷல் தீவுகளுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது.

24 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு

 

we-r-hiring

மார்ஷல் தீவுகளுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற எண்ணை கப்பல் ஆனது ஓமன் வளைகுடா நீர் வழித்தடம் வழியாக சென்றபோது எதிர்பாராத விதமாக ஈரான் கப்பல் மீது மோதுயது.

இதில் கப்பலில் இருந்தவர்கள் கடலில் விழுந்த நிலையில் இரண்டு பேர் காணாமல் போய் இருப்பதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு

இந்த நிலையில் ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு அடையாளம் தெரியாத துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள எண்ணெய் கப்பலில் 21 இந்திய மாலுமிகள் இருந்ததாக கப்பலின் ஆபரேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் மீட்கும் முயற்சியும் நடைபெற்ற வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே வளைகுடா ஜெல சந்தையில் எண்ணெய் கப்பல்கள் தொடர்ச்சியாக சிறைபிடிக்கப்பட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா உடனடியாக கப்பலை விடுவிக்கவும் அறிவுறுத்தி உள்ளது.

MUST READ