Tag: அதிமுக

அதிமுகவை அடியோடு அழிக்கும் எடப்பாடியின் ‘சுயநல’ சாம்ராஜ்யம்! – அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர்

"ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்தான்" என்ற வரலாற்றுப் பழமொழி இன்று தமிழக அரசியலில், ரத்தமும் சதையுமாக அச்சுப்பிசகாமல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதிமுக என்ற மாபெரும் ஜனநாயகப் பேரியக்கம், நாலாபுறமும் சரிவை நோக்கி...

அதிமுகவில் அடுத்த வெடி: “அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்!” – பதவி விலகலுக்குப் பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி

"அதிமுக இன்னும் நன்றாக இருக்க வேண்டும்; கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்" என்று கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ​அதிமுக...

கடலூர் மாநகராட்சியில் போஸ்டர் யுத்தம்! ஸ்டாலின், ஜெ., இபிஎஸ் படங்களை மாற்றி மாற்றி வைத்த திமுக – அதிமுகவினர்

​கடலூர் மாநகராட்சிக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை வைப்பதில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே ஏற்பட்ட போட்டியும், அதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணியின் போஸ்டரை ஒட்டியதால் திமுக - பாமக இடையே ஏற்பட்ட...

“அதிமுகவில் கூட இப்படி இல்லை!” – தவெக மாநாட்டிற்கு வெளியே கதறி அழுத முன்னாள் அதிமுக தொண்டர்

​தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக தொண்டர் ஒருவர், தவெக நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்ல தங்களை அனுமதிக்கவில்லை என...

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்: நிர்வாகிகள் வருகை குறைந்ததால் இபிஎஸ் அதிர்ச்சி!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் கட்சி மாறி வரும் சூழ்நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் பெரும் சுணக்கத்துடனும், மூத்த நிர்வாகிகளின் புறக்கணிப்புடனும்...

சரியும் அதிமுக கோட்டை..! தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்..

அதிமுகவில் இருந்து விலகிய  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான  சி.விஜயபாஸ்கர்,  முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ​இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ​"கடந்த...