Tag: இந்தியா
திருப்பதி மலைப் பாதையில் பயங்கர விபத்து : 4 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்!
திருப்பதி மலையில் பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது! சென்னை பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னை சேர்ந்த பக்தர்கள் வந்தனர். சாமி தரிசனம்...
சிறுபான்மையினரின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட முதல்வர் – நன்றி தெரிவித்த பிரசிடெண்ட்
ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மை பிரிவு குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இந்திய ஹஜ் அசோசியேஷன்...
ஜே.டி.யூ சட்டமன்ற தலைவராக முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு!
பீகார் மாநிலத்திற்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக நிதீஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், அரசு அமைக்கும்...
எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்தக்கோரிய மனு…. அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு…
கேரளாவில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்...
இந்திய யாத்ரீகர்கள் 42 பேர் சாலை விபத்தில் பலி!!
சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலியானாா்கள். அதில் ஐதராபாத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு பேருந்தில் மதீனாவுக்குப் புறப்பட்டுச்...
SIR மூலம் 41 தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க….இந்தியா கூட்டணி எச்சரிக்கை…
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்றாலும் இந்த 41 தொகுதிகளில் அதிதீவிர திருத்தம் மேற்கொண்டு பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பிற்கு அடித்தளம் அமைக்கும் திரைமறைவு முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்...
