Tag: கட்டுரை
தகவல் தொழில்நுட்பப் புரட்சியாளர் தலைவர் கலைஞர்
நெல்லை பாபு
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் தனி முத்திரை பதித்த தலைவர்களில் முதன்மையானவர் ஐந்து முறை முதல்வராகப் பணியாற்றிய அன்புத் தலைவர் கலைஞர் அவர்கள். அரசியல், கலை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் சாதனை...
தலைகீழாய்த் தொங்கும் நீதி!
சுப வீரபாண்டியன்உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியுள்ள விந்தை ஒன்று அண்மையில் அரங்கேறி உள்ளது! இனிமேல் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால், அதை மறு விசாரணை...
சீமானின் அரசியல் நாடகத்தால் பனை தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது…
பொன்னேரி,
P.G.பாலகிருஷ்ணன்பனை மரத்தை வைத்து அரசியல் கூத்து அரங்கேறி வருகிறது. சீமானின் நாடகத்தால், பனை தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது. என்று பொன்னேரி பால கிருஷ்ணன் விமா்சித்துள்ளாா்.தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்க கூடிய பனைமரம்,...
அப்பான்னா., இப்படி இருக்கனும்..!! சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை… – தந்தையர் தினம் | 2025
குழந்தை சமூகத்தில் எப்படி வர வேண்டும்? என்பதை முதலில் தந்தை உணர்ந்து நடக்க வேண்டும். 'ஈன்று புறந்தருதல் தாயின் கடமை, அவனை சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை' என்கிறது புறநானூறு.ஒரு தந்தையின் கடமைகள்...
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ – தந்தையர் தினம் | 2025
உலகளவில் வெவேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தந்தையர் தினம், பொதுவாக ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று உலகம் முழுவதும் ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையருக்கு நன்றி...
தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகும் தலைவா்கள்…
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பாஜகவின் கூலிப்படையாக மாறி தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகி வருகின்றனர்.கனிம வளக்கொள்ளையர் சேகர் ரெட்டிக்கு எதிராக கடந்த 2016-ல் அமலாக்கத் துறையினா் நடத்திய ரெய்டு மூலம்...
