Tag: கொள்ளை
பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தட்டிக்கேட்ட தந்தை வீட்டைச் சூறையாடி, ரூ.1.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த கஞ்சா கும்பல்!
கோவை மதுக்கரை அருகே பேச மறுத்த கல்லூரி மாணவியைத் தாக்கியதுடன், அவரது வீட்டிற்குள் புகுந்து பொருட்களைச் சூறையாடி, லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கஞ்சா போதை கும்பலின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...
‘கிரைண்டர்’ செயலி மூலம் பழகி கத்திமுனையில் கொள்ளை; நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் கைது!
சென்னையை அடுத்த சேலையூர் அருகே 'கிரைண்டர்' (Grindr) செயலி மூலம் பழகி, வீட்டின் உள்ளே புகுந்து கத்திமுனையில் 6 சவரன் தங்க நகை மற்றும் ரூ.60,000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்ததுடன், நிர்வாண வீடியோ...
Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ, அவருக்கே பெரும் சிக்கலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. வீடியோவில் வீடு, நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை விரிவாகக் காட்டிய...
போரூர் அருகே பட்டப்பகலில் கொள்ளை – வெள்ளி பொருட்களுடன் 2 பிரபல கொள்ளையர்கள் கைது…
சென்னை போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற இரு பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.போரூர்...
தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கொள்ளை – 21 பேர் கும்பல் கைது
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சர்வதேச தொடர்புகளைக் கொண்ட கும்பலை ஆந்திரப் போலீசார்...
சென்னை: 9 சவரன் நகைகள், 200 கிராம் வெள்ளி கொள்ளையடித்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
பல்லாவரம் அருகே குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்,ஞானமணி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்(30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன்...
