Tag: சினிமா

ஊர்வசியின் கலகலப்பான ஜெ பேபி… இரண்டாவது பாடல் ரிலீஸ்…

ஊர்வசி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெ பேபி படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.மலையாளத் திரை உலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்த நடிகை...

தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு கொடுமை… மனம் திறந்த ராதிகா ஆப்தே…

தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு கொடுமைகள் அரங்கேறுவதாக, பிரபல நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர், இந்தியில் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தமிழில்...

மிரட்டும் காளிதாஸ், அர்ஜூன் தாஸ்… போர் ட்ரைலர் வெளியீடு…

காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் போர் படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இரண்டு இளம் நடிகர்கள் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம். தமிழில்...

கௌதம் மேனனின் ஜோஷ்வா… வெளியீட்டு தேதி அறிவிப்பு…

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஸ்வா திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது மார்ச் 1-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கில் இயக்குநர்கள் இருந்தாலும்,...

அரசியலில் விஜய்யுடன் நிற்க தயார்… பிரபல நடிகர் நெகிழ்ச்சி…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்தவர்கள் சினிமாவைத் தாண்டி அரசியலிலும் நுழைந்து கட்சிகளை தொடங்குகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் வரிசையில் தற்போது நடிகர் விஜய்யும் இணைந்துள்ளார். அவர் பல நாட்களாக அரசியலுக்கு...

என்னை நம்பி படம் இயக்க தயங்கினர்… ஹன்சிகா மோத்வானி வேதனை…

தமிழ் திரையுலகில் அமுல் பேபியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கதாநாயகி ஹன்சிகா மோத்வானி. தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேலாயுதம், வாலு, சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில்...