Tag: சென்னை

ரூ.6,500 கோடி திட்டமதிப்பில் கோயம்பேடு – பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கம்

கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ  ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி இம்மாதம் நிறைவடையும் என்றும்,  இந்த வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வையும் சென்னை...

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் – அருந்ததியர் கட்சி கோரிக்கை

தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.அதில் உள் இட ஒதுக்கீடு...

சென்னை மாநகராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

 சென்னை மாநகராட்சியில் திருத்தப்பட்ட 2025 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் 2025 சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9,...

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை ஜனவரி 21 தேதி தள்ளிவைத்தார்.பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் குத்து திரைப்படத்தின்...

மீண்டும் பள்ளிக்கு போகலாம்! 15 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு!

சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை பகுதியில் நூறாண்டு பழமை வாய்ந்த புனித தூய பவுல் பள்ளியில் 2008 மற்றும் 2010 ல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த  மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....

சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை 6 வழி சாலை விரிவாக்கம் பணி தீவிரம்

சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை உள்ள 4 வழி சாலையை 6 வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.சென்னையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி - ரேணிகுண்டா வரை செல்லும் (CTRR)...