Tag: சென்னை
தீபாவளி ஷாப்பிங் ஸ்பாட் வண்ணாரப்பேட்டை – குவிந்த வாடிக்கையாளர்கள்
தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. ஜவுளிக் கடைகள் நிறைந்த வண்ணாரப்பேட்டையில் மக்கள் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.தீபாவளித்...
வெளிநாட்டு பயணியிடம் திருடிய பணத்தில் கைவரிசை… பெண் எஸ்.ஐ. இடம் தீவிர விசாரணை!
சென்னை தனியார் விடுதியில் தங்கியிருந்த வெளி நாட்டு பயணியிடம் அமெரிக்க டாலர்களை திருடிய ஊழியரிடம் மீட்ட பணத்தை கையாடல் செய்த புகாரில் பெண் உதவி ஆய்வாளரிடம் துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.ஆப்பிரிக்கா...
சென்னையில் ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான 1.24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.துபாயில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு...
சென்னையில் அரசு பேரூந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறு – நடந்துனர் உயிரிழப்பு
சென்னையில் அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் 52 வயது நடந்துனர் ஜெகன் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு MKB நகர்-CMBT செல்லும் 46G பஸ்ஸில் நடத்துனர் பணியில் ஈடுபட்டபோது,...
விக்டோரியா பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் – 35 மாணவிகள் அரசு மருந்துவமனையில் அனுமதி!
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து மாணவிகள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளியின் 3வது தளத்தில் இருந்த மாணவிகள் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாக...
ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? – துணை முதல்வர் விளக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடங்களில், பாடியவர்களின் குரல் கேட்கவில்லை....
