அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகி உள்ளார். வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ ஜெயச்சந்திரன் விலகி உள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து 2022ல் உத்தரவு பிறப்பித்து இருந்ததால் நீதிபதி உலகம் வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா அரசிடம் மு.க.ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்