Tag: சென்னை

‘ஜனநாயகன்’ ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்!

நடிகர் விஜய், ஜனநாயகன் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார்.நடிகர் விஜயின் 69 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்...

ஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு – உணவு பாதுகாப்புத்துறை

ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் விதிகளை கடைப்பிடிக்கின்றனவா? என கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் தயாரிப்பு...

சமூக வலைதளங்களில் எந்த வித விளம்பரமும் செய்ய கூடாது – பி.எஸ்.அமல்ராஜ்

வழக்கறிஞர்கள் பொது இடங்கள், சமூக வலைதளங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் விளம்பரம் வெளியிட்டால் பார் கவுன்சில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது.சென்னை பாரிமுனையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் மே 6-ம் தேதி 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் அளித்துள்ளது.தமிழ்நாட்டில் மே 6-ம்...

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2000 குறைந்துள்ளது. மாதத்தின் முதல் நாளில் வெள்ளி விலை சரிவுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று மே மாதத்தின் முதல்நாள் 1 கிராமிற்கு ரூ.2 குறைந்து ரூ.109 க்கு விற்பனை....

234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில்...