Tag: சென்னை
சென்னை அரசு மருத்துவமனையில் ஊழியர் பலி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3 வது மாடியில் இருந்து ஏசி கழண்டு விழுந்ததில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜீவ்...
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலைஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து சரிவை கண்ட தங்கம் விலை கடந்த 2 நாட்களாக மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11...
கலாஷேத்ரா பாலியல் புகார்- மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
கலாஷேத்ரா பாலியல் புகார்- மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.சென்னை அடையாறில் உள்ள...
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து சரிவை கண்ட தங்கம் விலை தற்போது மீண்டும் சவரன் 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை...
குறைந்துகொண்டே வரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்
குறைந்துகொண்டே வரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்தங்கம் விலை நீண்ட நாட்களுக்கு பின் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக...
5.50 மணிநேரத்தில் சென்னை- கோவை! வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்
5.50 மணிநேரத்தில் சென்னை- கோவை! வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்
சென்னையில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொடி...
