Tag: சென்னை
தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!
(ஜூன்-18) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் கடந்த 2 நாட்களாக சரிவை கண்ட தங்கம் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.50 உயர்ந்து...
புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் – தமிழக அரசு
சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. (CUMTA) சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம். இத்திட்டம் செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும்....
தந்தை, மகன் மோதலால் சாமியாராகவே மாறிய சௌமியா அன்புமணி…
பாமகவில் தந்தை மகனுக்குமான மோதல் ஒரு புறம் இருந்து வருகிற நிலையில் செளமியா அன்புமணி கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 குறைவு
(ஜூன்-17) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.840 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.105 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,200-க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து...
சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராமனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை… சஸ்பெண்ட் செய்யவும் பரிந்துரை!
சென்னை:காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை சைரன் வைத்த காரில் கடத்திச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர்...
”ஆவடி ரூட்” பேனர் ஏந்தி ரூட் தலைகள் அராஜகம்… எச்சரித்த போலீசார்…
பச்சையப்பன் கல்லூரி இன்று திறக்கப்பட்ட நிலையில், ஆவடி ரூட் என்கிற பேனரோடு 20-க்கும் மேற்பட்ட பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டுதோறும் கல்லூரிகள்...