Tag: தமிழ்நாடு

இந்துக்களும், முஸ்லிம்களும் ,சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தையும் சுற்றுப்புற சுவரையும் நூற்றாண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்...

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வழக்கு – ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் 2025 முதல் நடைமுறைக்கு வரும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி சுற்றுச்சூழல் மற்றும வனப்பாதுகாப்பு தொடர்பான...

“திமுக கட்சிக்காரன்” எனும் அடையாளம்… டாஸ்மாக்கில் கள்ளச்சாரயம் ! – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்றும், போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம் என்று கூறுவது பெரும் கவலையளிக்கிறது என எதிர்கட்சி...

தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சி – செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் முயற்சி  என தமிழ்நாடு காங்கிரஸ் கடசி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.பன்முகத்தன்மை கொண்டு மக்கள் அமைதியாக வாழும் தமிழ்நாட்டில்,...

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கான பட்ஜெட் – ஜோதிமணி சீற்றம்

மத்திய பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, செய்தியாளர்கள் சந்திப்புகுறைந்தபட்ச ஆதார விலை, விவசாயகடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த அறிவிப்பு இல்லை.பருத்தி விலை குறைப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.விலைவாசி உயர்வை...

மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு முறையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்

மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.முதுநிலை...