Tag: தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – முழு விவரம் இதோ!
தமிழ்நாட்டில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்வது...
ஜி.பி.எஸ். முறையில் பட்டா – 4 மாவட்டங்களில் அமலாகிறது
புவிசார் தகவல்களுடன், ஜி.பி.எஸ்., முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.அரசு பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நிலத்தின் ஒரு...
தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலை…
தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் கொலைகள் நடக்கின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில், 8,860க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக வெளியான புள்ளிவிவரம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி...
காவிரி நீர் இருப்பு : உண்மை நிலவரம்
தமிழகத்திற்கு திறந்து விடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் நீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறியிருப்பது, சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என நீரியல் & நீர்வள மேலாண்மை வல்லுநர்கள்...
கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் பலி
பிறந்தநாளில் கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் நீரில் மூழ்கி பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காட்பாடி திருவலம் அடுத்த இராமநாதபுரம் பகுதி சேர்ந்தவர்கள் வெங்கடேசன் செம்பருத்தி தம்பதியர். இவர்களின் பிள்ளைகள்...
சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையே ரயில் சேவை மாற்றம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை செல்லும் பல்வேறு ரயில்கள் சேவைகள் மாற்றி அமைக்கப்படுகிறது.ரயில் எண். 20692 வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட்...
