Tag: தமிழ் நாடு
தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இறுதிக்கட்ட ஆய்வு பணிகள்-விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்…
தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான இறுதி ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.கும்பகோணம் பாணாதுறை மேல்நிலை பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க 62வது ஆண்டு நிறைவு...
மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்…
மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை, மாண்புமிகு முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன் என்று தமுஎகசவின் மதிப்புறு தலைவர் சு.வெங்கடேசன் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம்...
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்…
தமிழ்நாட்டில் வருகின்ற 22 ஆம் தேதி பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில், மழை என மாறி மாறி...
கல்வி உரிமை நிதி ரூ.600 கோடியை தமிழக அரசு இன்னும் ஏன் செலுத்தவில்லை?-அன்புமணி கேள்வி
8 லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. கல்வி உரிமை நிதி ரூ.600 கோடி நிலுவையை அரசு செலுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...
கோவையில் முக்கிய கட்டுமான பணிகளை பார்வையிட்டார்-அமைச்சர் ஏ.வ. வேலு
பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முக்கிய கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் கோவை நகரில் உருவாகி வரும் முக்கியமான பொது பயன்பாட்டு கட்டடங்களை தமிழ்நாடு அரசின்...
தாய், தந்தையர்க்கு இணையாக பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்-முதல்வர் வருத்தம்…
முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம்...
