Tag: தமிழ் நாடு

இனியும் தாமதிக்காமல் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் – திருமாவளவன் எம்.பி.

பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள்...

100 காவலர்கள் 4.30 மணி தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியாதது ஏன்? – எடப்பாடி கேள்வி

கோவை சா்வதேச விமான நிலையத்தின் பின்புறமாக உள்ள காலி இடத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூாி மனைவியை கடத்தி சென்று, 3 போ் கொண்ட கும்பல் கூட்டு பாலியியல்...

விடியல் விடுதி குளியல் அறையில் ரகசிய காமிரா… பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? – அன்புமணி ஆவேசம்

ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? என்றும் கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பாமக தலைவா்...

பூங்கா இடத்தில் வீடு கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – நீதிமன்றம் எச்சரிக்கை

பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு வகை கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கியது யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனா்.புதுக்கோட்டையில் குழந்தைகள் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டது தொடா்பாக தடை கோரி...

சுயநல நோக்கோடு செயல்படும் திமுக…வருகின்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்

சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுகவிற்கு 2026-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.  இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி...

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளாா்.தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10 மற்றும்...