Tag: திருக்குறள்
103 – குடிசெயல் வகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1021. கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்
கலைஞர் குறல் விளக்கம் - உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை...
102 – நாணுடைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1011. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும்...
101. நன்றியில் செல்வம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்
கலைஞர் குறல் விளக்கம் - அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை...
100 – பண்புடைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
கலைஞர் குறல் விளக்கம் - யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு...
99 – சான்றாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
981. கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
கலைஞர் குறல் விளக்கம் - ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள்...
98 – பெருமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
971. ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.
972. பிறப்பொக்கும்...