Tag: பாஜக
ஜெயலலிதா ஊழல்வாதி- அண்ணாமலை பரபரப்பு பேட்டி
ஜெயலலிதா ஊழல்வாதி- அண்ணாமலை பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழலுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...
மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை- மு.க.ஸ்டாலின்
மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை- மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்...
விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சி பாஜக- ப.சிதம்பரம்
விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சி பாஜக- ப.சிதம்பரம்விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி பாஜக மட்டும் தான் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள...
“மார்பு, தொப்புள்களில் கைவைத்தார்” பாஜக எம்பி பிரஜ் பூஷண் மீது புகார்
“மார்பு, தொப்புள்களில் கைவைத்தார்” பாஜக எம்பி பிரஜ் பூஷண் மீது புகார்
மல்யுத்த வீராங்கனைகளை 15 முறை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனை கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது...
மத்திய அரசு தவறு செய்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற நினைக்காது- வானதி சீனிவாசன்
மத்திய அரசு தவறு செய்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற நினைக்காது- வானதி சீனிவாசன்ஒடிசா ரயில் விபத்து மிகுந்த துன்பத்தை தரக்கூடியது. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்...
டாஸ்மாக்கில் மது வாங்கி அருந்திய நபர்கள் மரணம்- அண்ணாமலை கண்டனம்
டாஸ்மாக்கில் மது வாங்கி அருந்திய நபர்கள் மரணம்- அண்ணாமலை கண்டனம்
அரசு மதுக் கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது? என பாஜக மாநில தலைவர்...
