Tag: மத்திய அரசு
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்
பெங்களூரு:கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூருவில் கடந்த சில நாட்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், மத்திய பெட்ரோலியம்...
தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர்...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்… மத்திய அரசு ஒப்புதல்…
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி வழங்கியுள்ளதாகவும், மொத்தம் திட்டத்திற்கான 63,246 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ...
தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்- வில்சன் எம்.பி.
தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வில்சன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பேசியதாவது, “மத்திய அரசு தமிழகத்திற்கு...
மதுரை, கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்
தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் எதிர்கால வளர்ச்சிக்காக மதுரை, கோவை மாநகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மருத்துவா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது குறித்து பா.ம.க....
வெளிப்படையா சொல்லுங்க.. நான் ஓய்வு பெறும் வரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க விரும்புகிறதா மத்திய அரசு? தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி..!
நான் ஓய்வு பெற்ற பிறகே வழக்கின் விசாரணை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறதா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு...
