Tag: அஜித்

‘விடாமுயற்சி’ டப்பிங் ஓவர்….. விரைவில் ‘குட் பேட் அக்லி’ டப்பிங்கை தொடங்கும் அஜித்!

நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து...

நாளை மறுநாள் வெளியாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது.அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை மீகாமன், தடையற தாக்க, தடம் ஆகிய...

பிவி சிந்து திருமண விழாவில் அஜித் குடும்பம்… வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் அஜித், பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் கமிட்டாகி இருந்தார். இந்த...

மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் அஜித்… லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல்...

முடிவுக்கு வந்தது ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு….. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது.நடிகர் அஜித் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அதை தொடர்ந்து விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் கமிட்டானார். இந்த படத்தினை மீகாமன், தடையறத் தாக்க, தடம் ஆகிய...

இன்று வெளியாகுமா ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்? …. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகுமா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும் அஜித்தின் அடுத்த...