Tag: அண்ணாமலை
“அதிமுக தலைமையை” ஏற்றால் மட்டுமே கூட்டணி- ஜெயக்குமார்
“அதிமுக தலைமையை” ஏற்றால் மட்டுமே கூட்டணி- ஜெயக்குமார்பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்வது நாங்கள்தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “கூட்டணியில் அதிமுக...
தேர்தல் தொடர்பான முடிவை எடுக்கும் நேரம் இதுவல்ல- வானதி சீனிவாசன்
தேர்தல் தொடர்பான முடிவை எடுக்கும் நேரம் இதுவல்ல- வானதி சீனிவாசன்
திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என அதிமுக உடனான கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதற்கு வானதி சீனிவாசன்...
செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?- அண்ணாமலை
செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?- அண்ணாமலை
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.பால்...
இரவு நீக்கம்! காலை சேர்ப்பு! பாஜகவில் குழப்பம்
இரவு நீக்கம்! காலை சேர்ப்பு! பாஜகவில் குழப்பம்
எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த சம்பவத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.அதிமுக - பாஜக...
தியாகத்தால் வளர்ந்த கட்சி பாஜக- அண்ணாமலை
தியாகத்தால் வளர்ந்த கட்சி பாஜக- அண்ணாமலை
திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்தை தங்கள் முழுநேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்று மக்கள் நினைக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை,...
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது- குஷ்பு
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது- குஷ்பு
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.அண்ணாமலை மீது பொய்...