Tag: அதிமுக
சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது
சென்னை மணலியில் ஒன்றிய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் வழங்கப்படுவதாகவும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் 50க்கும்...
ஆதரவற்ற குழந்தையாகிவிட்டது அதிமுக…அன்போடு அரவணைக்கும் முதல்வர் ஸ்டாலின் – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
அ.தி.மு.க தற்போது அப்பா அம்மா இல்லாத குழந்தையாக மாறிவிட்டது அந்த குழந்தைகளையும் நமது முதல்வர் அன்போடு அரவணைத்து வருகிறார் என திருப்பூரில் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.திருப்பூர் வடக்கு மாநகர திமுக அலுவலகம் திறப்பு விழா ...
அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்தது… உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு…
சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்துள்ள நிலையில், உறுப்பினர் அட்டைகள் ரோட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளாக இருப்பவர் பாலு. தேர்தல் பொறுப்பாளராக மொரப்பூரைசேர்ந்த முன்னாள்...
அதிமுக கவுன்சிலரின் கார் உடைப்பு! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…
புழல் 24வது வார்டில் வசிக்கும் அதிமுக கவுன்சிலரின் காரை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்கியுள்ளனா்.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 24வது வார்டில் கிழக்கு வட்ட அதிமுக செயலாளர் இ.சேட்டு கவுன்சிலராக...
கூவத்தூரில் நடந்தது இதுதான்..! இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது – டிடிவி தினகரன் காட்டம்..!!
எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,...
செங்கோட்டையன் திமுகவிற்கு வந்தால் அவரை வரவேற்பீர்களா? – சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில்..!
அதிமுக மூத்த அமைச்சர் செங்கோட்டையன் திமுகவிற்கு வந்தால் அவரை வரவேற்பீர்களா என்கிற கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைப்புச் செயலாளர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது....