Tag: அதிமுக

‘பைனான்ஸ் கம்பெனி’யாகும் அதிமுக..! எடுபடாத எடப்பாடி பழனிசாமியின் அஸ்திரம்..!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, ‘‘அ.தி.மு.க.வால் ஆதாயம் அடைந்தவர்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள். கட்சியில் ‘அப்பழுக்கற்று’ உண்மையாக வேலைபாருங்கள்’’ என உருக்கமாக உண்மைத் தன்மையுடன் பேசினார்.இந்த...

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வைக்காவிட்டால் அதிமுக இல்லாமல் போய்விடும் : டி.டி.வி. தினகரன்

அதிமுக கட்சி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் . பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே அதிமுக...

இரட்டை இலை சின்னம்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார் அந்த வழக்கு இன்று காலை நீதிபதி மனோஜ் ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது.அதாவது,...

ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த்- எடப்பாடிக்கு விஜய்..? அதிமுகவின் கனவு பலிக்குமா..?

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 1970களில் திமுகவை எதிர்த்ததில் இருந்து, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் கட்சி தொடங்கினர். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது. அந்த வகையில் நடிகர் விஜய்...

‘தமிழ்நாட்டுக்கு அதிமுக தொடர்ந்து துரோகம் செய்யும்’ – வன்னி அரசு

தமிழ்நாட்டுக்கு  அதிமுக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது என்று விசிக பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,தில்லி அரசின் அதிகாரிகளை நியமனம்...

அதிமுகவுக்கு முடிவுரை ஈபிஎஸ் எழுதி விடுவார் – டி.டி.வி.தினகரன்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் . சசிகலா, ஓபிஎஸ் இணைப்பு குறித்தான கேள்விக்கு டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை...