Tag: அரசியல் சர்ச்சை

ஏபெக் உச்சிமாநாட்டுப் புகைப்படச் சர்ச்சை: ராகுல் காந்திக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா பதிலடி!

ஏபெக் (APEC) உச்சிமாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இடம்பெற்ற புகைப்படத்தை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ராகுல்...

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் அனுமதியின்றி கட்சிக் கொடிகள் கட்டியதாகப் புகார் – மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருடன் காங்கிரஸார் வாக்குவாதம்; பரபரப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவகத்தின் பாதுகாப்புப் பகுதியில், அனுமதியின்றி காங்கிரஸ் கட்சிக் கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை...

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதலமைச்சர், அமைச்சருக்கு ‘அரோகரா’ முழக்கமா? – சீமான் கடும் கண்டனம்; பகிரங்க மன்னிப்புக் கோரிக்கை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில், முருகப்பெருமானுக்குப் போற்றிப் பாட வேண்டிய ‘அரோகரா’ முழக்கத்தை முதலமைச்சர் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோருக்காக எழுப்பியதாகக் கூறப்படும்...

முதலமைச்சருக்கு அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா எனப் புதிய கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கிறது தவெக! – திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!

தமிழகத்தில் கோயில் விழாக்களின்போது முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா என முழக்கமிடும் புதிய கலாச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கியிருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், இதுபோன்ற...

கட்சிப் பதவி வாங்கித் தருவதாக ரூ.1 லட்சம் மோசடியா? – தவெக நிர்வாகி மீது ஷோரூம் உரிமையாளர் புகார்; சமூக வலைதள அவதூறால் கண்ணீர் விட்டு கதறிய பெண்!

கட்சியில் பொறுப்பு வழங்குவதாகக் கூறி ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது ஷோரூமில் ரகளையில் ஈடுபட்டதுடன், தற்போது சமூக வலைதளங்களில் தங்களையும் தனது மனைவியையும் ஆபாசமாக விமர்சித்து வருவதாகவும் தமிழக...

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. மீது புகார் – உண்மையெனில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத வகையில் நடந்துகொண்டதாகவும் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி,...