Tag: அரசியல்

ஏர்போர்ட் மூர்த்தியின் தூண்டுதலின் பேரில் வந்த ஆளுங்க! பத்திரிக்கையாளர்களுடன் ரஜினிகாந்த் வாக்குவாதம்!!

டிஜிபி அலுவலக வாசலில் நடந்த மோதல் சம்பவம், ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிகவினர் புகார் அளித்துள்ளனா்.டிஜிபி அலுவலக வாயிலில் இன்று காலை விசிகவினர் மற்றும் புரட்சி...

வரும் 13ஆம் தேதி த வெ கவின் பிரச்சாரம்… உரிய பாதுகாப்பு வழங்க கோரி விஜய் கடிதம்…

வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  தொடங்குகிறார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வருகின்ற 13-ஆம்...

மூழ்கும் கப்பலாக மாறிய பாஜக – அதிமுக கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்

மூழ்கும் கப்பலான பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொருவரும் வெளியேறி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாள் மற்றும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி...

பிரிந்தவர்களை இணைக்க 10 நாட்கள் காலக்கெடு – செங்கோட்டையன்

எங்கள் கருத்துகளை ஏற்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, அதிமுகவில் கிளை செயலாளராக எனது கட்சி பணியை தொடங்கினேன்....

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை...

அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன்; யாரையும் அழைக்கவில்லை – செங்கோட்டையன்

அதிமுக தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாகவே செப்டம்பர் 5 இல் மனம் திறந்து பெச உள்ளேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக்...