Tag: அரசு
ஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 210 வது பிறந்தநாள் – தமிழ்நாடு அரசு மரியாதை
ஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 210 வது பிறந்தநாள் முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.ஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 210 ஆம் பிறந்த...
நீதித்துறை அதிகாரம் – ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி கருத்து!
நீதித்துறை அதிகாரம் என்பது யாருக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இல்லாதது என நீதிபதிகள் நினைக்க கூடாது என ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி எஸ். முரளிதர் குறிப்பிட்டுள்ளார்.அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின்...
ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 113 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், பழைய பிளாஸ்டிக் ...
தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும்
தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அரசு நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சென்னை தியாகராயர் நகரில்...
இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...