Tag: அரசு
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
ஒன்றாம் வகுப்பு முதல் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான பணியில் முன்னூரிமை என்ற சட்டம் பொருந்தும் என்று தமிழ்நாடு அரசு...
ஒன்றிய அரசு பழங்குடியின மாணவர்களின் மேம்பாட்டை தடுக்கிறது – அதிகாரிகள் குற்றச்சாட்டு
பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான உட்கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கு வரும் கல்வியாண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்...
சிறு குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி 54.6 சதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் தரிகள் கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களை கொண்டுள்ளது. தமிழ் நாட்டில்...
806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு குறித்து தமிழக அரசு விளக்கம் – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்
தமிழகத்தில் அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக 806 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஆலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு...
அரசு மருத்துவமனையில் திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்த அமைச்சர்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ5.90 கோடி மதிப்பீட்டில் 15...
ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு கிடைத்த சாபம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில், மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்சமையல் எரிவாயு விலையை, சிலிண்டருக்கு ரூ. 50 விலை உயர்த்தி,...