Tag: அலுவலகம்

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெருவோர வியாபாரிகள் குண்டுகட்டாகக் கைது – காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

பெரிய வணிக வளாகங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் தெருவோரக் கடைகளை மட்டும் அகற்றியதாகக் கூறி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளைக்...

டெல்லி அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அலுவலகம் திரும்புவதில் மாற்றம்: வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை ரத்து!

மேற்கு ஆசியாவில் நிலவிய பதற்றமான சூழல் காரணமாக, எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு டெல்லி அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட 'வீட்டிலிருந்து வேலை' (Work From Home - WFH) உத்தரவு தற்போது ரத்து...

ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…

ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும், 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து சென்னை காசிமேட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக சேவகருமான பொன் சிவக்குமார் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயுள்ளதாக கூறி, அவரை மீட்டு கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

‘கருப்பு’ திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை – க்யூப் அலுவலகத்தை முற்றுகையிட்ட தயாரிப்பாளர்கள்

சூர்யா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் உரிய அனுமதியின்றி மற்றும் முறையான நிதி செட்டில்மென்ட் (KDM) நிறைவடையாத சூழலில் பிற மாநிலங்களில் திரையிடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து தமிழ் திரைப்பட...

திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட...