Tag: ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கமல்ஹாசன், விஜய் இரங்கல்..

ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களுமான கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை அவரது வீட்டின் அருகே 6...

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை – மு.க.ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை தன்னுடைய வீட்டின் வெளியே நின்று...

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல – திருமாவளவன்

பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்துள்ளார். அங்கு பிரேத பரிசோதனை முடித்து வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.இதனிடையே, சட்டம்-...

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி

சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இன்று அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்த வருகிறார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்த...

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் வெட்டிக்கொலை.. சென்னையில் பரபரப்பு..

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்த நிலையில்...