Tag: இந்தியா

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ‘தற்காலிக அனுமதி’ மட்டுமே: வெள்ளை மாளிகை அதிரடி விளக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகை ஒரு "தற்காலிக நடவடிக்கை" மட்டுமே என்று வெள்ளை மாளிகை இன்று மீண்டும் உறுதிபடத்...

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....

சிலிண்டர் தட்டுப்பாடு… அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை

பாரத், இன்டேன், எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் இருந்து வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தம். சிலிண்டர் லோடு ஓட்டுநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பாதிப்பு.மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து...

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்

பெங்களூரு:கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூருவில் கடந்த சில நாட்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், மத்திய பெட்ரோலியம்...

CBSE +2 கணித வினாத்தாளின் QR Code-ல் ஹாலிவுட் பாடல்! அதிர்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்…

CBSE +2 கணித பொதுத்தேர்வு வினாத்தாளின் இடம்பெற்றிருந்த QR Code-ல் ஹாலிவுட் பாடலுக்கு அழைத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புது தில்லி: சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்பு கணித பொதுத்தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றிருந்த...

ஷார்ஜாவில் பணியாற்றிய இந்திய டிரைவருக்கு அடிச்சது ஜாக்பாட்…ரூ.10 கோடி பரிசு…

ஷார்ஜா நகரில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இந்தியர் விபீஷ் பள்ளியாலிக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு லாட்டரியில் அதிர்ஷ்டம் கைகொடுத்துள்ளது. அவர் வாங்கிய பரிசுச்சீட்டின் மூலம் ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில்...